¡Sorpréndeme!

IND vs AFG: Injury காரணமாக Suryakumar Missing! T20 Series-க்கு Captain யார்?

2023-12-23 34 Dailymotion

இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த Suryakumar yadav காயம் காரணமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை எந்தப் போட்டியிலும் பங்கேற்க முடியாது என்ற தகவலை பிசிசிஐ அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

#INDvsAFG #SuryakumarYadav #HardikPandya

~PR.55~CA.55~ED.72~HT.74~