¡Sorpréndeme!

ODI WC 2023 Semi Final: India-வின் Victory-யில் Shubman Gill & Shreyas-ன் Reaction

2023-11-16 59,478 Dailymotion

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது குறித்து இந்திய அணியின் Shubman Gill கருத்து தெரிவித்துள்ளார். என் மீதான விமர்சனங்கள் அதிகரித்த போது எழுந்த கோபத்தை வெளிக்காட்டவில்லை என்று இந்திய அணியின் Shreyas Iyer தெரிவித்துள்ளார்.

#ODIWC2023 #ShreyasIyer #ShubmanGill #INDvsNZ
~PR.55~ED.72~HT.75~