¡Sorpréndeme!

எல்லோரும் இந்த பைக்குகாக தான் வெயிட்டிங்! இதுல இவ்வளவு விஷயம் இருக்குதா?

2023-11-03 2,757 Dailymotion

Royal Enfield Himalayan 450 Engine, Features, Design Explained By Ghosty.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது ஹிமாலயன் 450 பைக்கை களம் இறக்க தயாராக இருக்கிறது. இந்த பைக் மூலம் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய பரிணாமத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக புதியதாக இன்ஜின், புதிய தொழிற்நுட்பங்கள் எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளது. நாம் எதிர்பார்த்த விஷயங்கள் எல்லாம் இந்த பைக்கில் இருக்கிறதா? என்ற விரிவான தகவல்களை இந்த வீடியோவில் காணலாம் வாருங்கள்
~ED.70~