¡Sorpréndeme!

ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! இனிமே டிவிஎஸ் எக்ஸ் ஸ்கூட்டர் தான் மார்கெட்ல கெத்து காட்டும்!

2023-10-30 1 Dailymotion

TVS X Electric Scooter Review By Ghosty. டிவிஎஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெட்டில் புதிதாக டிவிஎஸ் எக்ஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மார்க்கெட்டில் உள்ள மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலிருந்து சற்று வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓலா, ஏத்தர் ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் உள்ள அம்சங்கள், டிசைன், பெர்ஃபார்மென்ஸ், உள்ளிட்ட முக்கியமான பல தகவல்களை இந்த வீடியோவில் காணுங்கள்