¡Sorpréndeme!

இன்ஜின் ஆயிலை டைம்க்கு மாத்தலேன்னா இவ்வளவு பிரச்சனை வருமா?

2023-10-07 130 Dailymotion

Engine Maintenance Tips By Ghosty. உங்கள் வாகனத்தின் இன்ஜினை சரியாக பராமரிக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் உங்களுக்கு பெரிய செலவை இழுத்துவிட்டுவிடும். மோசமாக பராமரிக்கப்பட்ட இன்ஜின் உள்ள என்னவெல்லாம் நடக்கும்? இன்ஜினை முறையாக பராமரிப்பது எப்படி? முழுமையான விபரங்களை இந்த வீடியோவில் காணலாம் வாருங்கள்.

~ED.70~