¡Sorpréndeme!

OnePlus 12.. சும்மா தீயா இருக்கும் போலயே.. எப்போ அறிமுகம்? என்ன விலை?

2023-08-22 1 Dailymotion

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன மாதிரியான விலை நிர்ணயத்தை பெறும்?