சாம்சங் கேலக்ஸி எஸ்24 அறிமுகத்திற்கு முன்பாக எஸ்23 கேமராவிற்கு முக்கிய அப்டேட்!
2023-08-18 1 Dailymotion
சாம்சங் நிறுவனத்தின் வரவிருக்கும் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி எஸ்24 சீரீஸ் அறிமுகத்திற்கு முன்பாகவே பழைய கேலக்ஸி எஸ்23 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் உள்ள கேமராவிற்கு முக்கிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. ~ED.186~