¡Sorpréndeme!

இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ அறிமுகம்: என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

2023-08-04 2 Dailymotion

டைமன்சிட்டி 8050 சிப்செட், 108எம்பி ரியர் கேமராவுடன் இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்ன விலை? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?
~ED.186~