¡Sorpréndeme!

நிலவின் தென் துவத்தில் என்ன இருக்கிறது? Chandrayaan 3 எப்படி அங்கு Land ஆகும்? | Moon South Pole

2023-07-16 8,268 Dailymotion

Let Me Explain With Nandhini

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளே நடுங்கிப்போய் இருக்கும் நிலையில் இந்தியா மட்டும் நிலவின் தென்துருவத்தை ஆராய முனைப்பு காட்டி வருகிறது. இந்தியாவின் இந்த முயற்சி பாராட்டகூடிய ஒன்றாக இருந்தாலும் கூட அதில் பல சிரமங்கள் இருக்கிறது. நிலவில் தரையிரங்குவது என்பது எளிதான காரியம் கிடையாது..அதுவும் நிலவின் தென்துருவம் என்பது மிகவும் கோரமானது...அப்படி அங்க என்ன இருக்கு...வல்லரசு நாடுகளே ஒதுங்கி நிற்கும் போது.. நிலவின் தென்துருவத்தை ஆராய இந்தியா முனைப்பு காட்டுவதன் ஏன் என்பது பற்றி நாம் விரிவாக பார்க்கலாம்.


#Chandrayaan3
#Chandrayaan3Launch
#ISRO
~PR.54~ED.72~HT.74~