¡Sorpréndeme!

செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்புகிறார்: கணவர் மீது ரச்சிதா பரபரப்பு புகார்!

2023-06-22 1,429 Dailymotion

மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவர் தினேஷ் மீது ரச்சிதா புகார் அளித்தார். அதில், தினேஷைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறேன். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தினேஷ் எனது செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புவதுடன் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்கிறார் என்று தெரிவித்திருந்தார்.