India-வுக்கு மட்டுமில்ல Asia-வுக்கே பெருமை Zojila Tunnel! Inspect செய்த Nitin Gadkari
2023-04-10 17,115 Dailymotion
ஆசியாவிலேயே வேறெந்த நாட்டிலும் இல்லை என்பதுபோல், உயரமான இடத்தில் புதிய சுரங்கப்பாதையை அமைக்க நமது இந்திய அரசு தயாராகி வருகிறது; அது தான் Zojilla Tunnel.