Australia-வுக்கு எதிரான 3rd Test-ல் India Waste செய்த DRS!
2023-03-02 14,037 Dailymotion
India-வுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் Australian Team வலுவான நிலையில் உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர்கள் களத்தில் இரண்டு மிகப் பெரிய தவறு செய்தார்கள்.