பல ஆண்டுகளாக பில் கேட்ஸ் - பவுலா ஹர்ட் இருவரும் டேட் செய்வதாக கிசுகிசுக்கள் எழுந்த சூழலில், இருவரும் ஒன்றாக பொது நிகழ்வுகளில் பங்கேற்க ஆரம்பித்திருப்பதின் மூலம் தங்களது உறவு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருப்பதை பறைசாற்றி வருகிறார்கள். பில் கேட்ஸின் மனைவியாக இருந்த மெலிண்டா கேட்ஸ் உடனான 27 வருட மண வாழ்க்கையின் நிறைவாக, 2 வருடங்களுக்கு சட்டப்படி பிரிந்தார்கள்.
வெளிப்படையாக ஊர் சுற்றும் 60களின் இளம்ஜோடியான பில் கேட்ஸ் -பவுலா ஹர்ட் ஜோடிக்கு, காதலர் தினத்தினை முன்னிட்டு நெட்டிசன்கள் அட்வான்ஸ் வாழ்த்துக்களையும் பரிமாறி வருகிறார்கள்.
recommended by
Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/