#INDvsSA #DeepakChahar #WashingtonSundar டி20 உலக கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இந்திய அணி நட்சத்திர வீரர் Deepak Chahar-க்கு காயம் ஏற்பட்டுள்ளது.