#5GIndia #5GRevolution #PMModi இந்தியாவில் 5G சேவை அமலுக்கு வந்துள்ள நிலையில், இனிமேல் நாம் இணையம் பயன்படுத்தும் முறையே மாற போகிறது. பல புதிய வசதிகள் இதன் மூலம் நமக்கு கிடைக்க உள்ளது.