#AsiaCup2022 #AsiaCup #SLvsBAN Asia Cup கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் இலங்கை அணி புதிய யுத்தி ஒன்றை கடைப் பிடித்தது.