¡Sorpréndeme!

Kallakurichi School பின்புறம் கள்ளச்சாராயம் விற்பனை.. வைரலான வீடியோ

2022-08-12 2 Dailymotion


கள்ளக்குறிச்சி மற்றும் கல்வராயன்மலை பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். இந்நிலையில் கல்வராயன்மலை அடிவாரத்தில் இருக்கும் ஆணைமடுவு கிராமத்தில் இயங்கிவரும் கள்ளச்சாராயக் கடையின் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. பொதுமக்கள் ஆதரவுடன், அரசுப்பள்ளிக்குப் பின்புறம் இயங்கிவரும் இந்த கள்ளச்சாராயக்கடையை அந்த கிராமத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் 11 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Kallakurichi News

#Kallakurichi
#KallakurichiCase