¡Sorpréndeme!

ஓபிஎஸ் படத்தை கிழித்த நிர்வாகிகள்; அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு

2022-06-28 5 Dailymotion

புதுச்சேரி உப்பளம் பகுதியில் அமைந்துள்ள அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓபிஎஸ் படத்தை மாநில நிர்வாகிகள் கிழித்து அப்புறப்படுத்தினர்.