¡Sorpréndeme!

ஆபரேஷன் விடியல்; ரவுடிகளின் வீடுகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட போலீஸ்!

2022-06-11 6 Dailymotion

புதுச்சேரியில் ஆபரேஷன் விடியல் என்கிற பெயரில் ரவுடிகளின் வீடுகளில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என போலீசார் திடீர் சோதனை செய்தனர்.