¡Sorpréndeme!

கடன் மோசடி; அதிமுக பிரமுகர் மீது எம்பி ராஜேஷ் குமார் பரபரப்பு புகார்!

2022-06-11 1 Dailymotion

வெளிநாட்டில் இருக்கும் சகோதரர் பெயரில் கூட்டுறவு கடன் சங்கத்தில் போலியாக கணக்கு தொடங்கி ரூ.1.50 லட்சம் பயிர் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கூட்டுறவு சங்க பதிவாளரிடம் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் புகார் அளித்துள்ளார்.