கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.