விருதுநகர் மாவட்டம் சிவகாசி காசிவிஸ்வநாதர் சுவாமி கோயில் வைகாசி பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.