¡Sorpréndeme!

மதுரை ஆதினம் பேச்சுக்கு சேகர்பாபு கொடுத்த பதிலடி!

2022-06-06 2 Dailymotion

மதுரை ஆதீனம் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளவும் தனக்கு உண்டான செய்தி தொடர்ந்து வெளியாக வேண்டும் என்பதற்காக அவர் சொல்கிறார், யாரோ ஒருவர் அப்படி இருக்கிறார் என்பதற்காக ஒட்டுமொத்தமாக ஆதினங்களையும் ஜியர்களையும் குறை சொல்வது ஏற்புடையதல்ல என அமைச்சர் சேகர்பாபு சிதம்பரத்தில் பேட்டி.