¡Sorpréndeme!

Swiggy ஊழியரை தாக்கிய Police.. போனில் நலம் விசாரித்த DGP Sylendra Babu #Viral

2022-06-05 6 Dailymotion

கோயம்புத்தூரில் போக்குவரத்து காவல் அதிகாரியால் தாக்கப்பட்ட ஸ்விக்கி ஊழியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர் நலம்பெற வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு.

DGP Sylendra Babu calls coimbatore Swiggy employee who thrashed by traffic police

#SylendraBabu
#Coimbatore
#Police