சீர்காழி அருகே பால் கொள்முதல் செய்யாததை கண்டித்து பாலை சாலையில் கொட்டி கிராம மக்கள் போராட்டம் ஆவின் பால் அதிகாரிகள் அலட்சியம் என குற்றச்சாட்டு