குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து கன்னிப்பூ பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் திறந்து வைத்தார்,