¡Sorpréndeme!

Energica Experia Electric ADV இன் பெர்ஃபார்மன்ஸ், சிறப்பம்சங்களை விளக்கும் வீடியோ #AutoNews

2022-06-01 1 Dailymotion

Energica Experia Electric ADV Motorcycle Revealed | எனெர்ஜிகா எக்ஸ்பீரியா நிறுவனத்தின் அட்வென்சர் ரக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மிக பெரிய பேட்டரி பேக்குடன் இந்த எலெக்ட்ரிக் பைக் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 420 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதுபோன்று இன்னும் பல சுவாரஷ்ய தகவல்கள் உள்ளன. அவற்றை வீடியோவில் பார்க்கலாம், வாங்க.

#BornToBeWild #EnergicaExperia #EV