சிவகங்கை அருகே கல்லல் அருகே பனங்குடி கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பாரம்பரிய விளையாட்டை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் விதமாக நுங்கு வண்டி மற்றும் டயர் வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் ஏராளமான சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.