கழிவு நீரோடை அடைப்பு; களத்தில் இறங்கிய பெண் கவுன்சிலர்
2022-05-28 1 Dailymotion
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மனகாவலம்பிள்ளை நகர் பகுதியில், கழிவு நீர் ஓடையில் அடைப்பை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கழிவு நீரோடையில் மம்பட்டியுடன் அடைப்பை சரி செய்ய இறங்கிய கவுன்சிலர்