உஷார்... உஷார்... மருதமலை கோயிலில் சிறுத்தை நடமாட்டம்; சிசிடிவி காட்சிகள்!
2022-05-28 24 Dailymotion
கோவை மருதமலை கோவிலில் தினமும் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து வந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்தனர் கோவில் ஊழியர்கள்....