¡Sorpréndeme!

பாராளுமன்ற தொகுதி நிதியை வழங்க கோரிக்கை விடுத்த எம் பி!

2022-05-28 3 Dailymotion

இரண்டு ஆண்டுகாலம் வழங்காத பாராளுமன்ற தொகுதி நிதியை சேர்த்து, கூடுதலாக ஒன்றிய அரசு வழங்க வேண்டும், ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி பேச்சு.