சாலையில் பலத்த காயத்துடன் மூன்று நாட்களுக்கு முன்பு இறந்த நபரின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் 100 மேற்பட்டோர் திடீர் சாலை மறியல்.