ப்ளீஸ்... இப்படி பண்ணாதீங்க... கண் கலங்க வைக்கும் வீடியோ!
2022-05-24 31 Dailymotion
அடமானத்தில் உள்ள வீட்டை மீட்காமலும், உணவு வழங்காமலும் மகன் தங்களை கஷ்டப்படுத்துவதாக வயதான தம்பதியர், நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.