¡Sorpréndeme!

எதிர்க்கட்சி தலைவர் வைத்த கோரிக்கை; நிறைவேற்றுவாரா C M?

2022-05-21 5 Dailymotion

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு புதுச்சேரி மாநிலத்தில் கேளிக்கை வரி விலக்கு அளிக்கக்கோரி முதல்வர் ரங்கசாமியிடம், திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மனு அளித்தனர்.