¡Sorpréndeme!

அனுமதியின்றி இயங்கிய கல்குவாரி; சீல் வைத்த அதிகாரிகள்!

2022-05-19 110 Dailymotion

குமாரபாளையம் அருகே 6 ஆண்டுகளாக உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக இயங்கி வந்த கல்குவாரிக்கு சீல்.