திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் தரைபாலம் உடைந்து விழும் காட்சிகள். சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு