நெல்லையில் நடந்த கல்குவாரி விபத்தில் சிக்கி இருக்கும் இருவரை மீட்பதற்காக, மூன்றாம் நாளாக மீட்பு பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஒருவரின் உடல் இடிபாடுகளில் சிக்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது