திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய துணை தலைவரை பெண் ஊராட்சி தலைவரின் கணவர் கொலை செய்துவிடுவதாக மிரட்டல். மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காணிப்பாளரிடம் பாதுகாப்பு கேட்டு மனு.