¡Sorpréndeme!

பருத்தி விலை; மத்திய அரசு மனசு வச்சா முடியும்; அமைச்சர் காந்தி

2022-05-17 7 Dailymotion

பருத்தி விலையை கட்டுப்படுத்தும் முழு அதிகாரமும் ஒன்றிய அரசிடம் தான் உள்ளது. இடைத்தரகர்கள் அதிகமாக பருத்தியை பதுக்குவதும் கூட விலை உயர்வுக்கு காரணம்.
பருத்தி விலையை குறைக்க திமுக அரசு தொடர்ந்து ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறது.
வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வுக்கு பின் கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் காந்தி பேட்டி