விழுப்புரம்: மைலத்தில் நடைபெறும் திருமண விழாவிற்கு வருகை புரியும் சசிகலாவை வரவேற்பதற்காக அதிமுக கொடிகள் நடப்பட்டுள்ளதால் பரபரப்பு.