தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நூல் கமிஷன் ஏஜென்ட் பதிவிட்டுள்ள வாட்ஸ்அப் வீடியோவில் திமுக பெண் கவுன்சிலரின் கணவர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.