சிவகங்கை மக்களின் மருத்துவ பயன்பாட்டிற்காக தனியார் அறக்கட்டளையின் சார்பில் ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.