¡Sorpréndeme!

ஜிப்மரில் இந்தி திணிப்பு இல்லை- தமிழிசை பேட்டி!

2022-05-10 6 Dailymotion

புதுச்சேரிக்கு இந்த ஆண்டு முதல்முறையாக ஜிஎஸ்டி வருவாய் 600 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்றும், இந்தி திணிப்பு என கூறி மருத்துவமனை முன்பு போராடுபவர்கள் ஜிப்மர் நோயாளிகளுக்கு எதிரானவர்கள் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.