¡Sorpréndeme!

விஜய் சேதுபதி ரசிகர்களின் நெகிழ வைக்கும் செயல்; குவியும் பாராட்டுகள்!

2022-05-10 0 Dailymotion

நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோளின்படி அவரது ரசிகர்கள் கொரோனாவல் வேலை இழந்த ஒருவருக்கு தள்ளுவண்டி கடை அமைத்து கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.