புதுச்சேரியில் சாராயக்கடையில் மலர்ந்த நட்பு. ஒரு ஜில் பீருக்கு அசைப்பட்டு யாரென்று தெரியாத நபரிடம் தனது புது இருசக்கர வாகனத்தை இழந்துள்ளார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரியும் நபர். இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் பைக்கை திருடிச்சென்ற டிப்டாப் ஆசாமியை தேடி வருகின்றனர்.