¡Sorpréndeme!

வன்னியர் இட ஒதுக்கீடு... யாரை எச்சரிக்கிறார் Anbumani Ramadoss? | Oneindia Tamil

2022-05-02 695 Dailymotion

வன்னியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும், இல்லை என்றால் தம்பிகள் சும்மா இருக்கமாட்டார்கள் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.