ஓசூர் அருகே அரசு பேருந்து துரத்த முற்படும் ஒற்றை யானையால் பொதுமக்கள் பீதி. யானைகள் நடமாட்டத்தால் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் வேண்டுகோள்.