¡Sorpréndeme!

சித்திரை அமாவாசை; திருச்சி ஸ்ரீரங்கத்தில் குவிந்த மக்கள்!

2022-04-30 3 Dailymotion

சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர் ...