¡Sorpréndeme!

Udhayanidhi Stalin-க்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்... அடுத்து அமைச்சரவையில் இடம் ?

2022-04-29 506 Dailymotion


DMK Udhayanidhi Stalin to take care of important sports events in Chennai before inclusion in the cabinet

திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக போகிறார் என்பது கிட்டத்தட்ட புலி வருது கதையாக கடந்த ஒரு வருடமாக பேசப்பட்டு வருகிறது. மே 7ம் தேதி வந்தால் திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகிவிடும்.. இதுவரை உதயநிதி அமைச்சராக ஆகவில்லை.

#DMK
#UdhayanidhiStalin
#Stalin