¡Sorpréndeme!

இப்படியும் சில பள்ளி மாணவர்களின் செயல்! வைரலாகும் வீடியோ!

2022-04-29 4 Dailymotion

சமீப காலமாக பள்ளி மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வருவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து தாங்கள் பயிலும் வகுப்பறைகளை வண்ணம் தீட்டி புதுப்பித்து வரும் செயல் அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது